தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 13 கோடியே 84 லட்ச ரூபாய் அபராதம்

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 13 கோடியே 84 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-06-20 07:55 GMT
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 13 கோடியே 84 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 லட்சத்து 30 ஆயிரத்து 894  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 லட்சத்து 71 ஆயிரத்து 325 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 4 லட்சத்து 87 ஆயிரத்து 142 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்