திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்து முன்னணி சார்பில் சீனாவிற்கு கண்டனம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்து முன்னணி சார்பில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2020-06-19 14:33 GMT
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்து முன்னணி சார்பில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது சீன பொருட்களை புறக்கணிப்போம், சீன பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். இதில் கொரோனாவை பரப்பியதே சீனாதான் என்ற முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்