விமான நிலைய விரிவாக்கத்துக்கான கணக்கெடுப்பு பணிகள்: விவசாயிகளின் தோட்டத்தில் உள்ள மரங்கள்,பயிர்கள் கணக்கெடுப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலத்தில் உள்ள தோட்டக்கலை பயிர்களை கணக்கெடுக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.;

Update: 2020-06-19 14:33 GMT
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலத்தில் உள்ள தோட்டக்கலை பயிர்களை கணக்கெடுக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் அரசின் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விவசாயிகள் தோட்டத்தில் உள்ள மரங்கள், பயிர்கள்,  விவசாயக் கிணறுகள் மற்றும் அதன் மதிப்பீட்டு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்