மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவலருக்கு கொரோனா

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.;

Update: 2020-06-18 13:05 GMT
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். மேலும், அலுவலகத்திற்குள் பொதுமக்களை அனுமதிக்காமல் புகார்கள் அனைத்தும் வெளியே மேஜைகள் அமைத்து  பெறப்பட்டு வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்