10 பேர் மட்டும் கலந்து கொண்ட திருமண நிகழ்வு
சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மாநகரப் பேருந்து ஓட்டுனரின் மகனது திருமணம் வீட்டில் எளிய முறையில் நடைபெற்றது.;
சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மாநகரப் பேருந்து ஓட்டுனரின் மகனது திருமணம் வீட்டில் எளிய முறையில் நடைபெற்றது. சசிகுமார் மற்றும் கலையரசிக்கு தனியார் மண்டபத்தில் வைத்து திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக வீட்டில் வைத்து நடைபெற்ற திருமண நிகழ்வில் பத்து பேர் மட்டும் கலந்து கொண்டனர்