கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 காவலர்கள் குணடைந்து வீடு திரும்பினர்

கடலூரில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த 9 பயிற்சி பெண் காவலர்கள் உள்ளிட்ட 13 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.;

Update: 2020-05-21 16:45 GMT
கடலூரில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த 9 பயிற்சி பெண் காவலர்கள் உள்ளிட்ட 13 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களுக்கு பேண்டு வாத்தியம் முழங்க பயிற்சி காவலர்கள் வரவேற்பு அளித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்