1,816 வடமாநில தொழிலாளர்கள் சேலத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் உ.பி பயணம்
சேலத்திலிருந்து, வெளிமாநில தொழிலாளர்கள் 1,816 பேர் சிறப்பு ரயில்கள் மூலம் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.;
சேலத்திலிருந்து வெளிமாநில தொழிலாளர்கள் 1,816 பேர் சிறப்பு ரயில்கள் மூலம், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அனைவருக்கும் ரயில் நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன