நிவாரண உதவி வழங்கினார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் - கபசுரக் குடிநீர் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினார்
மதுரையில் சமூக இடைவெளியை பின்பற்றி நிவாரண பொருட்களை வாங்கி சென்ற மக்களுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பாராட்டு தெரிவித்தார்.;
மதுரையில் சமூக இடைவெளியை பின்பற்றி நிவாரண பொருட்களை வாங்கி சென்ற மக்களுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பாராட்டு தெரிவித்தார்.
மதுரை காமராஜர் சாலையில் இயங்கும் சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து சௌராஷ்டிரா சமூக மக்கள் ஆயிரத்து 500 பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார். மேலும் கபசுர குடிநீர் பயன்படுத்தும் முறை குறித்து மக்களுக்கு அவர் விளக்கினார்.