அபுதாபியில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் - உடனடியாக மீட்க கோரி வீடியோ வெளியீடு

கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டிலிருந்து 120 பேர் அபுதாபிக்கு குறுகிய கால விசாவில் வேலைக்காக சென்றுள்ளனர்.;

Update: 2020-05-14 10:47 GMT
கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டிலிருந்து 120 பேர் அபுதாபிக்கு குறுகிய கால விசாவில் வேலைக்காக சென்றுள்ளனர். அவர்களுக்கு விசா காலம் முடிந்த நிலையில் கொரோனா காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதால் அங்கேயே அவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். எனவே, தங்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ வாயிலாக கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்