முட்டையின் விலை ரூ.4.18 ஆக நிர்ணயம்

தமிழகத்தில் தொடர் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக முட்டையின் விலை கடந்த இரண்டு வாரங்களில் 42 காசுகள் அதிகரித்து தற்போது நான்கு ரூபாய் 18 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-11-19 07:19 GMT
தமிழகத்தில் தொடர் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக முட்டையின் விலை கடந்த இரண்டு வாரங்களில் 42 காசுகள் அதிகரித்து தற்போது நான்கு ரூபாய் 18 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,  முட்டையின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக முட்டை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்