பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தைக் தொட்டு வருகிறது

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு நடைபெற்ற நிலையிலும், இன்றும் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

Update: 2018-09-11 03:45 GMT
* பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு வாரமாக தொடர் ஏற்றத்தைக் கண்டு, நாள்தோறும் வரலாறு காணாத உச்சத்தைக் தொட்டு வருகிறது.
 
* சென்னையில் நேற்று 83 ரூபாய் 91 காசுகளுக்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், இன்று 14 காசுகள் உயர்ந்து, 84 ரூபாய் 5 காசுகளுக்கு விற்கப்படுகிறது.
 
* நேற்று 76 ரூபாய் 98 காசுகளுக்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசலின் விலை இன்று 15 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 13 காசுகளுக்கு விற்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்