பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் கருத்து

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-09-09 04:58 GMT
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 12 காசுகள் உயர்ந்து 83 ரூபாய் 66 காசுகளாக உள்ளது. அதேபோல் டீசல் விலை 11 காசுகள் உயர்ந்து 76 ரூபாய் 75 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்