வாக்காளர் பட்டியல் திருத்தம் : இன்று சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற பணிகளுக்காக இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Update: 2018-09-09 04:36 GMT
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற பணிகளுக்காக இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, வருகிற 23 மற்றும் அடுத்த மாதம் 7 , 14 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்