பகவத் விநாயகர் கோயிலில் சிவனுக்கு விநாயகர் பூஜை செய்யும் நிகழ்ச்சி

கும்பகோணம் காவிரிக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற பகவத் விநாயகர் கோயில் காஞ்சி பெரியவர் உள்ளிட்ட மகான்கள் வணங்கிய சிறப்பு பெற்றது.

Update: 2018-09-08 11:27 GMT
கும்பகோணம் காவிரிக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற பகவத் விநாயகர் கோயில், காஞ்சி பெரியவர் உள்ளிட்ட மகான்கள் வணங்கிய சிறப்பு பெற்றது. இங்கு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 4ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் விநாயகர் சிவபெருமானை வணங்கி பூஜை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 
Tags:    

மேலும் செய்திகள்