இந்து முன்னணி : நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 600 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு

நெல்லை மாவட்டம் கொம்படிகோட்டை பகுதியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரம்

Update: 2018-09-07 02:18 GMT
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 600 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க ஏற்பாடு செய்துள்ளதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது. இதனையடுத்து நெல்லை மாவட்டம் கொம்படிகோட்டை பகுதியில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்