வெள்ளி விழா : விளையாட்டு வளாகத்தை திறந்துவைத்தார் ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியின் வெள்ளி விழாவையொட்டி, அங்கு அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு வளாகத்தை ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் திறந்துவைத்தார்.

Update: 2018-09-06 07:13 GMT
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியின் வெள்ளி விழாவையொட்டி, அங்கு அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு வளாகத்தை ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் திறந்துவைத்தார். தொடர்ந்து வெள்ளி விழா விளையாட்டு வளாக கல்வெட்டையும் திறந்து வைத்த அவர், அங்கு நடந்த கைப்பந்து, கபடி போட்டிகளையும் தொடங்கி வைத்து பார்த்து ரசித்தார். ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் உள்பட பலர் இந்நிகழ்ச்சியல் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்