திருச்சி : அ.தி.மு.க பிரமுகரை தாக்கிய காவல் ஆய்வாளர்..!
பதிவு: செப்டம்பர் 05, 2018, 11:33 AM
காவல் ஆய்வாளர் கென்னடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அங்கு வந்த துணை கண்காணிப்பாளர் ஆசைதம்பி, நடவடிககை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.