ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் தற்காலிக இடைநீக்கம் - மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் தகவல்
பதிவு: செப்டம்பர் 03, 2018, 09:41 PM
மதுரை மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 19 மாணவர்கள் ஒரு வருடத்திற்கு விடுதியில் இருந்தும் 6 மாதத்திற்கு கல்லூரியில் இருந்தும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட உள்ளதாக அக்கல்லூரியின் முதல்வர் மருதுபாண்டியன் தெரிவித்துள்ளார்.