ஸ்டாலினுக்கு, மலேசிய எம்.பி. நேரில் வாழ்த்து
பதிவு: செப்டம்பர் 02, 2018, 10:28 PM
மலேசிய முன்னாள் விளையாட்டு துறை இணை அமைச்சரும், தற்போதைய எம்பியுமான டத்தோ சரவணன், திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து கூறினார்.இதேபோல, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்யும், அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து, வாழ்த்து கூறினார்.