கோவையில் பிரபலமாகி வரும் எரிவாயு இஸ்திரிபெட்டி...

கோவையை சேர்ந்த பிரபு என்னும், இளைஞர் ஒருவர், எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி, துணிகளுக்கு இஸ்திரி செய்து வருகிறார்.

Update: 2018-08-29 11:28 GMT
எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி துணிகளுக்கு இஸ்திரி போடுவது கோவையில் பிரபலமாகி வருகிறது. கோவையை சேர்ந்த பிரபு என்னும், இளைஞர் ஒருவர், எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி, துணிகளுக்கு இஸ்திரி செய்து வருகிறார். நெருப்புத்தணல்,மற்றும் மின்சார இஸ்திரி பெட்டியால், ஆபத்துகள் ஏற்படும் என்றும், எரிவாயு சிலிண்டர் இஸ்திரி பெட்டியால், துணிகளுக்கு இஸ்திரி போடுவது எளிதாக உள்ளதாகவும் பிரபு கூறினார். ஆபத்து இல்லாத எளிய வகையில் உள்ள இந்த எரிவாயு சிலிண்டர் இஸ்திரி முறையை, பலரும் ஆர்வத்துடன் பின்பற்ற ​துவங்கியுள்ளனர்.  
Tags:    

மேலும் செய்திகள்