ஓமலூர் அருகே அரிய வகை பச்சோந்தி சிக்கியது

ஓமலூர் அருகே இடத்திற்கு ஏற்றாற்போல நிறத்தை மாற்றிக்கொள்ளும் அரிய வகை பச்சோந்தி சிக்கியுள்ளது.

Update: 2018-08-28 11:52 GMT
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பண்ணப்பட்டி என்ற ஊரில் இடத்திற்கு ஏற்றாற்போல நிறத்தை மாற்றிக்கொள்ளும் அரிய வகை பச்சோந்தி சிக்கியுள்ளது. அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள், பச்சோந்தியை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்