எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் : ஆகஸ்ட் 26ல் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

சென்னை அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பயனுறு கலைஞர் நகரத்தில், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் உருவாக்கப்பட்டது.

Update: 2018-08-21 13:45 GMT
சென்னை அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பயனுறு கலைஞர் நகரத்தில், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் உருவாக்கப்பட்டது. இதனை வரும் 26-ம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். 
Tags:    

மேலும் செய்திகள்