சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு
பதிவு: ஆகஸ்ட் 16, 2018, 04:16 PM
சிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தப்பிக்க வைக்கும் நோக்கில் வழக்கை சிபிஐக்கு மாற்றவில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தகவல். 

* நியாயமான புலன் விசாரணையை உறுதி செய்யவே வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு

* சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு

* அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது - தமிழக அரசு