மேட்டூர் அணை நிரம்பியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை

மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டி 9 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-08-11 12:22 GMT
மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டி 9 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு  மேற்கொள்ள வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மீட்புகுழுவினர் பாதுகாப்பு பணிக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளர்.
Tags:    

மேலும் செய்திகள்