காமராஜர் பிறந்த நாளில் அவர் விட்டுச் சென்ற "கல்வி" என்ற கருவூலத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் - ஸ்டாலின்

காமராஜர் பிறந்த நாளில் அவர் விட்டுச் சென்ற "கல்வி" என்ற கருவூலத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் - ஸ்டாலின்

Update: 2018-07-15 16:38 GMT
காமராஜர் பிறந்த நாளில் அவர் விட்டுச் சென்ற "கல்வி" என்ற கருவூலத்தைப் போற்றிப் பாதுகாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை என்பதற்குச் சான்று காட்டும் அடையாளமாக விளங்கிய காமராஜரின் பிறந்த நாளை "கல்வி வளர்ச்சி நாளாக" அறிவித்து, கொண்டாட சட்டமாக இயற்றியவர் திமுக தலைவர் கருணாநிதி என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்