5 நாள் வருமான வரி சோதனை நிறைவு
பதிவு: ஜூலை 09, 2018, 08:38 PM
வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மீது, தமிழகம் மற்றும் கர்நாடகாவில், ஒரே நேரத்தில் 76 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், கடந்த 5 ம் தேதி அதிரடி சோதனையை துவக்கினர். இந்த சோதனையில், சுமார் 100 போலி நிறுவனங்கள் துவக்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 5 நாள் நீடித்த, சோதனை , மாலையுடன் நிறைவடைந்ததாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.