பிஎஸ்ஜி அணியில் இணைந்த மெஸ்ஸி- இன்று முதல் தொடங்கும் புதிய பயணம்

பார்சிலோனா அணியில் இருந்து விடைபெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி, பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியுடன் 2 வருட ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார்.;

Update: 2021-08-11 11:32 GMT
உலக முன்னணி வீரர்களை கொண்ட பிஎஸ்ஜி அணியில் மெஸ்ஸியும் இணைந்திருப்பதால், கால்பந்து போட்டியின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்