தீவிர வலைபயிற்சி - அதிரடி காட்டிய ரிஷப் பண்ட்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், தான் வலைபயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.;
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், தான் வலைபயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை, தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெர்சியுடன் அவர் பயிற்சில் ஈடுபட்டார்.
பந்துவீச்சு பயிற்சியில் தீபக் சாகர்
இந்திய அணி வீரர் தீபக் சாகர் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த பயிற்சியின் போது, ஸ்டம்புகள் தெறிக்க, துல்லியமாக அவர் பந்து வீசினார்.
பேட்டிங் - சுரேஷ் ரெய்னா வலைபயிற்சி