வெண்டிலேட்டர்கள் வாங்கி தந்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச்

நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச் செர்பியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு வென்டிலேட்டர் களை வாங்கிக் கொடுத்துள்ளார்.;

Update: 2020-05-24 05:13 GMT
நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச் செர்பியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு வென்டிலேட்டர் களை வாங்கிக் கொடுத்துள்ளார். கொரோனாவை ஒன்றிணைந்து தடுப்போம் என்று உறுதியளித்துள்ள ஜோகோவிச் , கடந்த சில நாட்களுக்கு முன் ஏழரை கோடி ரூபாயை நிதியாக  அந்நாட்டு அரசுக்கு அளித்தார். ஜோகோவிச்சின் இந்த நடவடிக்கைக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்