அமெ. ஓபன் டென்னிஸ் போட்டி - சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், சாம்பியன் பட்டத்தை வெல்ல முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்சுடன், ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா, பலப்பரீட்சையில் ஈடுபடுகிறார்.

Update: 2018-09-07 16:29 GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், சாம்பியன் பட்டத்தை வெல்ல முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்சுடன் நாளை சனிக்கிழமை ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா, பலப்பரீட்சையில் ஈடுபடுகிறார். ஜப்பான் வீராங்கனை ஒருவர், இறுதி போட்டிக்கு முன்னேறி இருப்பது இதுவே முதல் முறையாகும். 
Tags:    

மேலும் செய்திகள்