சென்னை பெசன்ட் நகரில் மராத்தான் போட்டி - ஏராளமானோர் பங்கேற்பு
பதிவு: செப்டம்பர் 02, 2018, 08:10 PM
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வாங்க நிதி திரட்டுவதற்காக
சென்னை பெசன்ட் நகரில், மராத்தான் போட்டி நடத்தப்பட்டது . 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் சிறியவர், பெரியவர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.