ஆசிய விளையாட்டு மல்யுத்த போட்டி : இந்திய வீராங்கனை வினேஸ் போகட் தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டி மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஸ் போகட் தங்கம் வென்றார்.

Update: 2018-08-21 02:25 GMT
ஆசிய விளையாட்டு போட்டி மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஸ் போகட் தங்கம் வென்றார்.இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனையை 4க்கு2 என்ற கணக்கில் வீழ்த்தி,ஆசிய மல்யுத்தத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை வினேஸ் போகட் படைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்