விம்பிள்டன் : செரினா அதிர்ச்சி தோல்வி பட்டம் வென்றார் ஜெர்மனியின் கெர்பர்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

Update: 2018-07-15 05:45 GMT
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 6-3,6-3  என்ற நேர் செட் கணக்கில் செரினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 

 
விம்பிள்டன் : அரையிறுதியில் நடால் தோல்வி இறுதி போட்டிக்கு ஜோகோவிச் முன்னேற்றம்


இதே போல் விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் பிரிவின் அரையிறுதி போட்டியில் உலகின் முன்னணி வீரர்களான ரஃபேல் நடால் மற்றும் ஜோகோவிச் மோதினர். இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில் ஜோகோவிச் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 

Tags:    

மேலும் செய்திகள்