திமுக மாநிலங்களவை எம்பிக்கள் பதவியேற்பு
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.;
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட என்.ஆர்.இளங்கோ, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர், மாநிலங்களைவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யாநாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.