ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சபாநாயகர் சி.பி.ஜோஷி உச்சநீதிமன்றத்தில் அவசர மனு
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சபாநாயகர் சிபி.ஜோஷி உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்துள்ளார்.;
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சபாநாயகர் சிபி.ஜோஷி உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்துள்ளார். சச்சின் பைலட் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 19 எம்எல்ஏ.க்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில், 19 எம்எல்ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்த 24-ம் தேதி தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து சபாநாயகர் சிபி.ஜோஷி உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்துள்ளார்.
==