தமிழகத்தில் பெரும்பாலான தற்கொலை முயற்சிகள் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்
பதிவு: செப்டம்பர் 11, 2018, 08:25 PM
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தை பொறுத்தவரை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து பெரும்பாலான தற்கொலை முயற்சிகளை தடுத்துள்ளதாக விளக்கம் அளித்தார்.