பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் - தினகரன்

மத்திய, மாநில அரசுகள் சுங்க வரியை ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-09-10 11:31 GMT
மத்திய, மாநில அரசுகள் சுங்க வரியை ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தி உள்ளார். பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனம் செய்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்