"ஜார்ஜ் பொறுப்பில் இருந்த போதே நடவடிக்கை எடுத்திருக்கலாம்" - தம்பிதுரை
பதிவு: செப்டம்பர் 08, 2018, 11:50 AM
சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஜார்ஜ் பொறுப்பில் இருந்தபோதே குட்கா விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.