திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
பதிவு: செப்டம்பர் 08, 2018, 07:20 AM
* அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.

* ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது.

* திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசனை என தகவல்