நிதி குழு கூட்டத்தில் தமிழக நிதி நிலைமை குறித்து எடுத்துக் கூறப்பட்டது - ஜெயக்குமார்
பதிவு: செப்டம்பர் 06, 2018, 04:49 PM
15 வது நிதிக்குழு கூட்டத்தில் தமிழக நிதி நிலைமை குறித்து முழுமையாக எடுத்துக் கூறப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.