வேதாந்தா நிறுவனத்தால் கடல் வளம் பாதிக்கப்படும் - கே.பாலகிருஷ்ணன்
பதிவு: செப்டம்பர் 05, 2018, 07:31 PM
கடல்வளத்தை எடுப்பதற்கான அனுமதியை, வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியிருப்பதால், மீனவர்கள் பாதிப்புக்குள்ளாவர்கள் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.