எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - தேசிய தலைவர்கள் பங்கேற்பு? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
பதிவு: செப்டம்பர் 04, 2018, 05:17 PM
* சென்னையில் வருகிற 30 ஆம் தேதி, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.