திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து வரவேற்ற யானை...

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

Update: 2018-09-03 02:49 GMT
திமுக தலைவராக பொறுப்பேற்ற பின், ஸ்டாலின்  முதன்முறையாக திருச்சி சென்றார். அவருக்கு விமான நிலையத்தில், மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வாகனத்தில் நின்றிருந்த அவருக்கு, யானை மாலை அணிவித்தது. பின்னர், நடைபெற்ற நிகழ்ச்சியில், தொண்டர்கள் அளித்த பரிசை ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.


Tags:    

மேலும் செய்திகள்