தேமுதிக அலுவலகத்தில் பக்ரீத் கொண்டாட்டம்

சென்னை தேமுதிக அலுவலகத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

Update: 2018-08-23 03:18 GMT
சென்னை தேமுதிக அலுவலகத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. பக்ரித் பண்டிகையை ஒட்டி தேமுதிக சார்பில் 300க்கும் மேற்பட்ட  இஸ்லாமியர்களுக்கு குர்பானி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேமுதிக  பொதுச்செயலாளர் விஜயகாந்த், இளைஞரணி செயலாளர் சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்