தமிழக அரசியல் சூழல் குறித்து ரஜினி ஆலோசனை
பதிவு: ஜூலை 11, 2018, 06:23 PM
அரசியல் சூழல் குறித்து ரஜினி ஆலோசனை

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினியின் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனையடுத்து நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திருப்பினார் . இதனை அடுத்து,  சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் தமிழக அரசியல் சூழல் குறித்து  ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில்,  காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் அமைப்பு செயலாளர் இளவரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.