இடைத்தேர்தல் வந்தாலும், அதில் போட்டியிட விருப்பம் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன்
பதிவு: ஜூன் 17, 2018, 11:02 AM
இடைத்தேர்தல் வந்தாலும், அதில் போட்டியிட விருப்பம் இல்லை. வழக்கை வாபஸ் பெறும் மனுவை, தினகரன் அறிவுறுத்தலின்படி 3வது நீதிபதியிடம் வழங்குவதா? என்பது குறித்து நாளை முடிவெடுக்க உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 





தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டியில் போட்டியிட இயலாது - மூத்த வழக்கறிஞர் விஜயன் 

தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள, தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டாலும், தற்போது போட்டியிட இயலாது என மூத்த வழக்கறிஞர் விஜயன் தந்தி டிவிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.