"குமாரசாமியை கமல் சந்தித்தது சுயநலம்" - கமல் மீது பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

"குமாரசாமியை கமல் சந்தித்தது சுயநலம்" - கமல் மீது பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

Update: 2018-06-05 03:21 GMT
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை, கமல்ஹாசன் நேற்று சந்தித்து பேசியது, அவரது சுயநலத்தை காட்டுவதாக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்