ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
பதிவு: ஜூன் 04, 2018, 05:17 PM
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பதில்