ஆளுநர் அதிகார வரம்பிற்கு உட்பட்டே செயல்படுகிறார் - ஹெச். ராஜா

தமிழக ஆளுநர் அவரது அதிகார வரம்பிற்கு உட்பட்டே செயல்படுகிறார் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2018-04-18 12:03 GMT
தமிழக ஆளுநர் அவரது அதிகார வரம்பிற்கு உட்பட்டே செயல்படுகிறார் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். செம்பரம்பாக்கம் அருகேயுள்ள பழஞ்சூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்