ஆன்லைன் முறையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் - கணக்கு தணிக்கைத்துறை முதன்மை செயலாளர் தகவல்
பதிவு: செப்டம்பர் 12, 2018, 05:30 PM
பெரம்பலூரில் நடந்த திறனூட்டல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், இதன் மூலம் பண பரிமாற்றத்திற்கான கால விரயம் தவிர்க்கப்படும் எனக் கூறியுள்ளார்.